சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரை கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
.jpeg)
Post a Comment