காவல்துறை மா அதிபர் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று மத்திய குற்ற விசாரணை பணியகத்துக்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், கடுவல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
.jpeg)
Post a Comment