நோர்வேயை 35 ஆண்டுகளாக ஆட்சி செய்த மன்னர் ஹரால்ட், 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நோர்வேயிலேயே பிறந்த முதல் நோர்வே மன்னர் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார்.
அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஹாக்கோன், நோர்வேயின் புதிய மன்னராகப் பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment