Ads (728x90)

அரசியலமைப்புக்கான 22 வது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றpல் குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் கடந்த இரு தினங்களாக இடம்பெற்று நேற்று மாலை விவாதத்தின் நிறைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய, நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு திருத்தங்கள் இன்றி 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget