Ads (728x90)

யாழ். மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஆனந்தி கனகரத்தினம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதி ஞானேச லலித் கன்னங்கர ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நேற்று காலை அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவும் கலந்துகொண்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget