வியட்நாமில் உள்ள நா திராங் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் அவர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் ரெய்னெஸ் (Elisabeth Reynés) முதல் ரன்னர்- அப் இடத்தையும், மலேசியாவின் தானுசியா செட்டி (Taanusiya Chetty) இரண்டாவது ரன்னர்-அப் இடத்தையும் பிடித்தனர்.
உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோஹைரி மோலா, இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
.jpeg)
Post a Comment