இதற்கமைய, வலிகாமம் வடக்கு - தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் 1.29 ஏக்கர் காணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 5.06 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 4.88 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி மற்றும் மேஜர் கருணாரட்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Post a Comment