அதற்கமைய, பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் அடங்குவதாக நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அதேநேரம் எயார்பஸ் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை கொழும்பு நிரந்தர நீதாயம் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை இம்மாதம் 30 ஆம் திகதி தமது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment