இதற்கமைய, இடைநிறுத்தப்பட்டிருந்த நீர் விநியோக நடவடிக்கைகள் தற்போது படிப்படியாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
நேற்று காலை வேளையில் நாட்டின் பல பகுதிகளில் திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளுக்குப் பாரிய தடங்கல் ஏற்பட்டது.
இதனையடுத்தே சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நீர்வழங்கல் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment