Ads (728x90)

“ஜனவரம புரவசியோ” (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் பௌத்த தேரர்கள் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்ற பாரிய அமைதிப் பேரணி இன்று குருணாகலில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்கவேண்டும் என்றும், திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget