நேற்று மாலை நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய நவம்பர் 13 ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரை 7 நாட்கள் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் இன்று 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
Post a Comment