அநுராதபுரம் புனித பூமியில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த சந்தேகநபர் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும், அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட பொதுமக்களையும் அங்கிருந்து அகற்ற பொலிஸார் முயன்றபோது பொலிஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் மோதல் நிலை உருவானமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment