போலி, டுவிட் விவகாரத்தில், கோபம் தணியாத சிம்பு நேற்று, சாத்தானின் கடவுளை, வெளியேற வைத்து விடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார். தனியார், டிவி நடத்தும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியாவுக்கு, நடிகர் சிம்பு ஆதரவு தெரிவித்தார். இதைக் காரணம் காட்டி, ஓவியாவை திருமணம் செய்யப் போவதாக வந்த செய்திகளை மறுத்த, சிம்புவுக்கு, கோபம் இன்னும் குறையவில்லை.
நேற்று, போலி டுவிட்டுக்கு பின்னணியில், யார் உள்ளனர் என்பது எனக்குத் தெரியும்; இறுதியாக எச்சரிக்கிறேன். இதுபோன்ற செயலில் மீண்டும் ஈடுபட்டால், இனி வேறு வழியில் பதிலடி கொடுப்பேன். சாத்தானின் கடவுளை வெளியேற வைத்து விடாதீர்கள் என, டுவிட்டரில் எச்சரித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment