Ads (728x90)

நாகர்ஜுனா, கார்த்தி நடித்த ‘தோழா’ படம், ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. வம்சி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘தோழா’. நாகர்ஜுனா, கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் – தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படத்துக்கு, தமிழில் ராஜுமுருகன் வசனம் எழுதியிருந்தார். இரண்டு மொழிகளிலுமே இந்தப் படம் பயங்கர ஹிட்.
 
இந்தப் படத்தை, தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்து வருகின்றனர். ‘த அப்சைடு’ என்று இந்தப் படத்திற்கு  பெயரிடப்பட்டுள்ளது. நாகர்ஜுனா வேடத்தில் பிரையனும், கார்த்தி வேடத்தில் கெவினும் நடிக்கின்றனர். தமன்னா கேரக்டரில்  நிக்கோல் கிட்மேன் நடிக்கிறார். 2011ஆம் ஆண்டு வெளியான ‘இண்டச்சபிள்ஸ்’ என்ற பிரெஞ்சுப் படத்தில் ரீமேக் தான்  ‘தோழா’ என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

Recent News

Recent Posts Widget