
93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நாளை தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகச் சூழலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
Post a Comment