Ads (728x90)


யாழ்ப்பாணம்-
இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி
யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை
சாவ­கச்­சேரி நகர சபை
பரு­தித்­துறை நகர சபை
சாவ­கச்­சேரி பிர­தேச சபை
பரு­தித்­துறை பிர­தேச சபை
வலி.வடக்­குப் பிர­தேச சபை
ரெலோ-
வல்­வெட்­டித்­துறை நகர சபை
ஊர்­கா­வற்­துறை பிரதேச சபை
காரை­ந­கர் பிர­தேச சபை
நெடுந்­தீவு பிர­தேச சபை
கலப்பு ஆட்சி (இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி மற்­றும் ரெலோ)
நல்­லூர் பிர­தேச சபை
வேலணை பிர­தேச சபை
கோப்­பாய் பிர­தேச சபை
கர­வெட்டி பிர­தேச சபை
புளொட் கோரிய மானிப்­பாய், சங்­கானை, சுன்­னா­கம் பிர­தேச சபை­கள் தொடர்­பில் இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை.
கிளிநொச்சி-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
கரைச்சிப் பிரதேச சபை
பூநகரி பிரதேச சபை
மூன்று சபைகளினதும் பிரதித் தவிசாளர் பதவிகளை ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் பங்கீடு செய்துகொள்ளும்.
முல்லைத்தீவு-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
புதுக்குடியிருப்பு பிரதேச சபை
துணுக்காய் பிரதேச சபை
ரெலோ
மாந்தை கிழக்குப் பிரதேச சபை
கலப்பு ஆட்சி (ரெலோ மற்றும் புளொட்)
கரைத்துறைப்பற்று பிரதேச சபை

மன்னார்-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
நானாட்டான் பிரதேச சபை
மன்னார் பிரதேச சபை
ரெலோ
மாந்தை மேற்கு பிரதேச சபை
கலப்பு ஆட்சி (ரெலோ மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி)
மன்னார் நகர சபை
வவுனியா-
இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி
வவு­னியா நகர சபை
வவு­னியா வடக்­குப் பிர­தேச சபை
கலப்பு ஆட்சி (ரெலோ மற்­றும் புளொட்)
வவு­னியா தெற்கு தமிழ் பிர­தேச சபை
வெங்­க­லச் செட்­டிக்­கு­ளம் பிர­தேச சபை

Post a Comment

Recent News

Recent Posts Widget