முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சமாதி அருகே குவிந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment