Ads (728x90)

பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று ஹாமில்டனில் 4-வது போட்டி நடைபெற்றது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து 45.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. நியூசிலாந்தின் கிராண்ட்ஹோம் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்தார்

Post a Comment

Recent News

Recent Posts Widget