பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை மாதுரி தீட்சித், முதன்முறையாக மராத்தியில் கால்பதித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் படத்திற்கு பக்கெட் லிஸ்ட் என்று பெயரிட்டுள்ளனர்.தேஜாஸ் விஜய் இயக்க, அருண் ரங்காச்சாரி மற்றும் விவேக் ரங்காச்சாரி இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மாதுரி தீட்சித் பச்சை நிறத்தில் சேலை உடுத்தி, பாரம்பரிய குடும்ப பெண்ணாக தோன்றுகிறார்.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
Post a Comment