Ads (728x90)

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் மங்கள சமர வீர அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவாராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்இந்த சந்திப்பின் போது பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள் பற்றிய விரிவான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நாடுகள் வரிசையில் இலங்கை முன்னிலையில் உள்ளதுசுமார் 2.63 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா இலங்கைக்கு வழங்குகின்றதுஇந்த மொத்த நிதி உதவியில் 458 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானிய உதவிகளாகும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget