உலகிலுள்ள ஏனைய நாடுகளின் சுங்க நடவடிக்கைகளுடன் தொடர்பு ஏற்படும் வகையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக நாட்டின் சுங்க நடவடிக்கைகளை நவீன மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் கூறியுள்ளது.இதனூடாக மக்களுக்கு இலகுவாக சுங்க நடவடிக்கைகளை செய்துகொள்ள முடிவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.
சுங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தகவல்களை அறிந்து கொள்வதையும் புதுப்பிக்க எதிர்பாத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
Post a Comment