பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று சபாநாயகரிடம் சமர்பிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 14 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள அதேவேளை, அவற்றை 12 விடயங்கள் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இந்த மாத ஆரம்பத்தில் சமர்பிக்கப்படவிருந்த நிலையில் கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment