அமெரிக்காவில் சுமார் 24 லட்சம் பேர் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். கடந்த 2016-ம் ஆண் டில் மட்டும் அளவுக்கு அதிகமான போதை மருந்து உட்கொண்டதால் சுமார் 63,600 பேர் உயிரிழந்துள்ளனர்.எனவே போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இவ்வாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசினார்.
Post a Comment