மேலும் சட்டவிரோத மண்கடத்தல் மற்றும் அதீத போதைப்பொருள் பாவனை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளால் அதிகமான முறைப்பாடுகள் இதன்போது பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில் சகலவித நடவடிக்கைகளும் வரும்நாட்களில் முன்னெடுக்கப்படும் என வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்
யாழ் மாவட்டத்தில் கேரள கஞ்சா மீட்பு
யாழ் மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் 1800 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னான்டோ யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுவினருடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். தற்போது இந்நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment