ஐக்கிய நாடுகள் மனித மனித உரிமைகள் பேரவையின் முன்னால் இடம் பெற்ற இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெனீவாவில் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன வன்முறைக்கு எதிராகவும், அந்த வன்முறையுடன் தொடர்பு உடையவர்களை கைது செய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் போராட்டம் நேற்று திங்கட்கிழமை ஜெனீவா நகரில் இடம்பெற்றது.

Post a Comment