இரு அணிகளுக்கிடையிலான ரி20 போட்டிகள் மூன்று நடைபெறவுள்ளன. இந்த போட்டித்தொடரில், எதிர்வரும் 28ஆம் திகதி முதலாவது போட்டி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்திலும் , இரண்டாவது போட்டி மார்ச் 30ஆம் திகதி என்சிசி மைதானத்திலும் மற்றும் மூன்றாவது போட்டி மார்ச் 31ஆம் திகதி எஸ்எஸ்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.
மகளிர் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பம்
இலங்கை, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர் தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம் பெறவுள்ளன. இந்த மூன்று போட்டிகளும் 20, 22, 24ஆம் திகதிகளில் ரன்கிரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Post a Comment