Ads (728x90)

அரச கரும மொழியை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிறுவனங்களுக்கு சென்று தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை அரச மொழிகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget