அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடர் மே மாதம் எட்டாம் திகதி பிற்பகல் 2.15ற்கு ஆரம்பமாகவுள்ளது.இதனை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன கைச்சாத்திட்டுள்ளார்.
ஜனாதிபதி நேற்று இந்த அறிவித்தலில் கைச்சாத்திட்டதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment