Ads (728x90)

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சிதலைவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

சிநேகபூர்வமான இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் த.தே.கூ. சார்பில் திருகோணமலை நகரசபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கட்சியின் உயர்பீட உறுப்பினர் எச்.எம்.எம். பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget