Ads (728x90)

காற்று வலுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தேசிய காற்று வலு திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி. அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்தத் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் ஹம்பாந்தோட்டை புருத்தன்-கந்த என்ற இடத்தில் இடம்பெறும்.

மின்வலு பாதுகாப்பை உறுதி செய்து, புதுப்பிக்கக்கூடிய மின்வலுவில் தன்னிறைவை நெருங்குவது திட்டத்தின் நோக்கமாகும். இலங்கை மின்சார சபையும், இலங்கை மின்சார தனியார் நிறுவனமும், சுனித்திய அதிகார சபையும் இணைந்து தேசிய காற்று வலுத் திட்டத்தை அமுலாக்குகின்றன.

Post a Comment

Recent News

Recent Posts Widget