Ads (728x90)

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய போது,  காதல் மலர்ந்தது. இருவரும், அவ்வப்போது வெளிநாடு செல்வதும், ஒரே வீட்டில், இருவரும் சேர்ந்து வசிப்பதுமாக, நாட்களை கடத்தி வந்தனர். இருவரும், ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், தகவல் பரவியது.

இந்நிலையில், நயன்தாரா நடித்த, கோலமாவு கோகிலா படத்தில், அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய, 'எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி...' பாடல், சமீபத்தில் வெளியானது. அவ்வரிகளை மேற்கோள் காட்டி, நயன்தாராவுக்கு, வெய்ட் பண்ணவா...' என, விக்னேஷ் சிவன் கேள்வி எழுப்பி, நயன்தாராவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை, தன், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget