Ads (728x90)

அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் இன்று இலங்கை வருகிறார். அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் பிரதான துணைச் செயலாளர் அலிஸ் வேல்ஸ் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பங்காளித்துவத்தை உறுதிப்படுத்தல் அவரது விஜயத்தின் நோக்கமாகும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget