ஹைதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 11 பேர் பலியாகி உள்ளனர்.ஹைதி நாட்டில் வடமேற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இது வடக்கு கடலோரத்தின் வடமேற்கே 12 மைல்கள் தொலைவில் 7.3 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
Post a Comment