"செக்க சிவந்த வானம்" திரைப்படத்தின் வெற்றிவிழாவில் நடந்த இந்த சந்திப்பின்போது யாஷிகா, ஐஸ்வர்யா இருவரின் தோள்களிலும் சிம்பு கைபோட்ட வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது பேஸ்புக், டுவிட்டர், மற்றும் வாட்ஸ் அப் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளது
இந்நிலையில் சிம்புவின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா, யாஷிகா இருவருக்குமே வாய்ப்பு கொடுக்க சிம்பு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Post a Comment