இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவர்கள் புறப்பட்டனர்.
ஜனாதிபதி சீஷெல்ஸ் பயணமானார்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சீஷெல்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியுடன் மேலும் 18 பேர் கொண்ட குழுவினர் இவ்விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Post a Comment