நாளை நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணத்தை நூற்றுக்கு 4 சதவீதத்தால் குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்திற்கு இடையில் இன்று பிற்பகல் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குறைந்த பட்ச பேரூந்து கட்டணம் 12 ரூபாவில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment