இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்படி கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் திடீர் தடை விதித்திருந்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 21 பேரும் எதிர்க்கட்சியில் அமர வேண்டுமெனவும் அவர் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கட்சி தாவும் சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்!
சிறீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜிதமுனி சொய்சா, இந்திக பண்டாரநாயக்க, லக்ஸ்மன் செனிவிரத்ன மற்றும் பியசேன கமகே ஆகியோர் ஆளுங்கட்சியுடன் இணைந்து கொண்டனர்.

Post a Comment