SriLankan-News எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ – சுதந்திர கூட்டமைப்பு 12/18/2018 12:36:00 PM A+ A- Print Email எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரேரிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment