Ads (728x90)

விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்களை வழங்குவதற்காக இரசாயன உரக் கொள்வனவை ஆரம்பிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாய பணிப்பாளர் நாயகத்தினால் உள்ளூர் பயிர்ச்செய்கைக்காக தயாரிக்கப்பட்ட சூழலுக்கு நட்புறவான உரம் தொடர்பான பரிந்துரைகளை கருத்திற் கொண்டு விவசாய அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget