கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விலை அதிகரிப்பு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையால் சுமார் ஒரு மாத காலமாக சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு நிலவியது.
எனினும் விலை அதிகரிப்பை அடுத்து எரிவாயு தட்டுப்பாடு ஓரளவிற்கு நிவர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் அதன் இரசாயன உள்ளடக்கத்தில் காணப்பட்ட மாற்றத்தினால் ஏற்பட்ட சர்ச்சையால் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே புத்தாண்டு தினமான நேற்றும் இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
Post a Comment