உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் 01 டம்ளர் தண்ணீரில் 02 ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து அதனுடன் சிறிது முருங்கை இலைகளை 10 கிராம் அளவு கலந்து 05 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும். அசைவ உணவுகள், பால், சர்க்கரை, நெய் போன்றவைகளை சாப்பிட கூடாது.
தினமும் காலையில் தேனும், முருங்கை இலையும் கலந்து காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் உடல் எடை உடனடியாக எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் குறையும். பெண்களுக்கு குழந்தை பெற்ற பின் வயிற்றில் ஏற்படும் தொப்பையை கூட இது குறைக்கும்.
உடல் எடை அதிகரிக்க விரும்பும் நபர்கள் இரவு படுக்கச்செல்லும் முன் 01 டம்ளர் நீரில் 2 ஸ்பூன் தேன் கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆறவைத்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். சுத்தமான மலைத்தேன் நல்ல பலனை உடனடியாக கொடுக்கும்.
Post a Comment