ஆசிய, பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் எனே மாரி குல்ட் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், அது குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment