Ads (728x90)

 மின்சார வழங்கல், பெற்றோலிய உற்பத்திகள், எரிபொருள் வழங்கல் மற்றும் வைத்தியசேவைகள் என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டு ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.  

வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் சகல சேவைகள், பணிகள் அல்லது தொழில் பங்களிப்பு என்பனவும் அத்தியாசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.




Post a Comment

Recent News

Recent Posts Widget