இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 19.5 ஓவர்களில் 103 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஓமான் தரப்பில் அதிகபட்சமாக வினாயக் சுக்லா 28 ஓட்டங்களை பெற்றார்.
சிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் பிளெஸ்ஸிங் முசரபானி மற்றும் ரிச்சர்ட் ங்கரவா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
104 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிம்பாப்வே அணி 13.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. சிம்பாப்வே அணி பிரையன் பென்னட் அதிகபட்சமாக 48 ஓட்டங்களை பெற்றார்.

Post a Comment