இதன்படி ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அதேநேரம் மும்பையில் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.
Post a Comment