ஏதேனும் ஒரு காரணத்திற்காக இது மீறப்பட்டால், முன்னெப்போதும் கண்டிராத வகையில் மிகப்பெரிய மற்றும் வலிமையான தாக்குதல் ஆரம்பமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்பதும், ஹார்முஸ் நீரிணை வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்குப் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதும் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்கள் என்று ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எமது மாபெரும் இராணுவம் அடுத்த கட்டத் தாக்குதலுக்குத் தயாராகவும், அதேவேளை ஓய்வெடுத்தும் வருகின்றது. அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது (AMERICA IS BACK!)" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Post a Comment