Ads (728x90)

புத்தாண்டை முன்னிட்டு QR குறியீட்டு முறைமை இன்றி இன்று முதல் பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என அந்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணியாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து இந்தக் காலப்பகுதியில் ஒற்றை, இரட்டை நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget