எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் நேற்று தங்காலை, கார்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment