Ads (728x90)

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

உலகளவில் சுமார் 8,000 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகும் என திரையுலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தணிக்கைக் குழுவின் அனுமதி தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திரைப்படம் திட்டமிட்டபடி வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் புதிய பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget