நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற சரஸவி திரியோ அபிமன் 2026" வேலைத்திட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விசேட தேவைகளைக் கொண்ட எந்தவொரு பிள்ளையும் கல்வி முறைமையிலிருந்து ஒதுக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
விசேட தேவையுடைய மாணவர்கள் நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பெறுமதிமிக்க மனித வளங்கள் என்று தெரிவித்த பிரதமர், இதற்காக டிஜிட்டல் மயமாக்கல், விசேட தேவையுடையோருக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஊடாக கல்வியை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment